நீதிபதி அஷுதோஷ் மொஹண்டா கொரோனாவால் மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நீதிபதி அஷுதோஷ் மொஹண்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இருந்தவர் அஷிதோஷ். இவர் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் நிரந்தர நீதிபதிகள் பட்டயலில் பணியாற்றி வந்தார். இவரது உடல்நிலை அண்மையில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுகாதாரத்துறை, அரசியல், காவல்துறை, சினிமாத்துறை என அனைத்துறைகளிலும் உயிர்களை பறித்து வந்த கொரோனா தற்போது நீதித்துறையிலும் உயிரை பறித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement