'குஜராத்தில் தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது' - தமிழக முதல்வர் கடிதம்

tamilnadu-cm-letter-to-gujarat-cm-about-Tamil-school-should-not-be-closed-in-Gujarat

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

அந்தக் கடிதத்தில், “அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடம் மூடப்பட்டது என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். தமிழக தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம். தமிழ்வழி பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்க தயார்” என குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement