ஐபிஎல் 2020: KXIP vs RCB: எப்படி இருக்கப்போகிறது இன்றைய அணிகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் போட்டியில் வென்ற உற்சாகத்திலும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்யவும் ஆயத்தமாகி வருகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ‌பெங்களூரு அணி 12 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

image


Advertisement

இந்தப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என "புதிய தலைமுறை" கணித்துள்ளது. அதன்படி


கிங்ஸ் லெவன் பஞ்சாப் உத்தேச அணி

லோகேஷ் ராகுல் (கேப்டன், விக்கிட் கீப்பர்)
மயாங்க் அகர்வால்
கருண் நாயர்
சர்பராஸ் கான்
கிளன் மேக்ஸ்வெல்
கிறிஸ் மோரிஸ்
கிருஷ்ணப்ப கவுதம்
முஜிப் உர் ரஹ்மான்
ஷெல்டன் காட்ரல்
ரவி பிஷ்னோய்
முகமது ஷமி


Advertisement

image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச அணி:

ஆரோன் பின்ச்
தேவ்தத் படிக்கல்
விராட் கோலி (கேப்டன்)
ஏபி டி வில்லியர்ஸ்
ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்)
ஷிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
முகமது சிராஜ்
டேல் ஸ்டெய்ன்
சஹால்

loading...

Advertisement

Advertisement

Advertisement