சத்தியமங்கலத்தில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள ரங்கசமுத்திரம் எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கருநாகபாம்பு புகுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பதட்டமடைந்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் அரைமணி நேரம் போராடி கரு நாகப்பாம்பை பிடித்து சாக்குப் பையில் அடைத்தனர். பின்னர் பாம்பினை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். நகர்ப் பகுதியில் வீட்டில் நுழைந்த கரு நாகப் பாம்பை வனத்துறையினர் பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை