தமிழ்சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். அவர் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் பெரும்வெற்றிபெற்றது. எப்போதும் சமூக ஊடகங்களில் தன் கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டே இருக்கும் விஷ்ணு, சமீபத்தில் ஹைதராபாத் சாலையில் பிரச்னை செய்பவர்களின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஹைதராபாத் சென்றுள்ள விஷ்ணு, அங்கு ஓர் சாலையில், கார் கதவுகளின் வழியாக இரண்டு இளைஞர்கள் வெளியே உடலை நீட்டி நின்றபடி செல்கின்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நம் நாட்டின் படித்த இளைஞர்கள்... நான் இப்படி செய்யமாட்டேன். ஆனால் இதை பதிவுசெய்கிறேன் என்றால், இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, மற்ற பயணிகளுக்கும் பிரச்னை உண்டாக்கும் வகையில், தேவையில்லாத செயலில் ஈடுபடுகிறார்கள். ஹைதராபாத் போலீஸ் இதை கவனிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The educated youth of our country ..?
Normally i dont do this ..
But had to put this because they were not just risking their own lives but even troubling the other commuters by trying to look cool doing the unnecessary stunt.. @hydcitypolice please look in to this .. pic.twitter.com/09Lte9nh9L— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) September 22, 2020Advertisement
பிரபு சாலமன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்திருக்கும் காடன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதுதவிர, ஜகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர் மற்றும் மோகன் தாஸ் போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார்.
கங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி!
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ