ஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் மிட்சல் மார்ஷ் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த சீசனில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். 


Advertisement

ஆர்.சி.பி அணியுடனான முதல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்காக முதல் ஓவரை வீசிய மார்ஷ் நான்கு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காலில் காயம்பட்டதனால் பெவிலியன் திரும்பினார்.


Advertisement

பேட்டிங்கின் போது கூட வலி தாங்க முடியாமல் ஒரு கால் தாங்கிய படியே விளையாடினார். 

இந்நிலையில் மார்ஷ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாகவும், அவருக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் அணியில் இடம்பிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது ஹைதராபாத் அணி. 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement