தோனியை வணங்கிய ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் - வைரலான படம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
  • சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் தல தோனியை முதல் முறையாக நேரில் பார்த்ததும் எதிரணி வீரர் என்றும் பாராமல் கையெடுத்து வணங்கியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். 

image


Advertisement

இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை தொடரில் லீடிங் ரன் ஸ்கோரரான யாஷஸ்வி ராஜஸ்தான் அணிக்காக விளையாட 2.4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

தோனியின் தீவிர ரசிகரான யாஷஸ்வி அவரை நேரில் பார்த்ததும் ஆசி பெறும் விதமாக வணங்கியுள்ளார்.


Advertisement

image

தற்போது அந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சிலர் அந்த படத்தை சூரிய வம்சம் படத்தில் அப்பா சரத்குமாரின் கோபத்தை சம்பாதித்த தேவயானி கலெக்டரானதும் அவரிடம் பேப்பர் வெயிட்டை கீழே தள்ளி காலை தொட்டு வணங்கி ஆசி பெறும் காட்சியோடு ஒப்பிட்டு வருகின்றனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement