கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் விட்டு விட்டு பெய்யும் சாரல்மழை... நிலவும் ரம்யமான சூழல்

Kodaikanal-is-left-with-fog-and-torrential-rains-----prevailing-pleasant-environment----

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. 


Advertisement

image


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை, நண்பகல் நேரத்தில் தாழ்வாக பனி படர்ந்து, விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.


Advertisement

 

 

image


Advertisement

பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையால்; மலைப்பகுதிகளில் கடும்குளிரும்.; அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இந்த குளிரான காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement