ராட்சத சிலந்தி ஒன்று பறவையை விழுங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சிலந்தி என்றும், எட்டுக்கால் பூச்சி என்றும் நாம் அழைக்கும் பூச்சி இனம், வலையை தானே உருவாக்கி அதில் சிக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். ஆனால் ஒரு சிலந்தி ஒரு பறவையை உட்கொள்ளும் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராட்சத சிலந்தி ஒன்று பறவையை விழுங்கும் அந்த வீடியோ பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது
ஷூட்டிங் கிளம்புகையில் திறக்காத கேட்: உடைத்து தள்ளிய ராக்..!
'தி டார்க் சைட் ஆஃப் நேச்சர் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ 3 லட்சத்திற்கும் அதிகமானோரின் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய சிலந்தியான இவை டாரண்டுலா இனத்தை சேர்ந்தவை என்றும், தென் அமெரிக்காவிலேயே அதிகம் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. மரங்களில் வாழும் இத்தகைய கருஞ் சிலந்திகள், பூச்சிகளையும், சிறு பறவைகளையும் வேட்டையாடி வருகின்றன.
அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள பலரும் சில நேரம் இயற்கை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சில நேரம் அச்சமூட்டுகிறது என தெரிவித்துள்ளனர்.
An Avicularia munching on a bird. pic.twitter.com/rmwURWD3CP— Nature is Scary (@AmazingScaryVid) September 19, 2020
Loading More post
திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?