நவம்பர் 1 முதல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்-மத்திய கல்வித்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நவம்பர் 1-ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே அக்டோபர் 31-க்குள் சேர்க்கையை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதபோல வகுப்புகளைத் தொடங்க அட்டவணையும் வெளியிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement