பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது தனது வீட்டு கேட் திறக்காததால் அதை உடைத்து எறிந்துள்ளார்
பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஜூமாஞ்சி, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் டுவைன் ஜான்சன். ராக் என அழைக்கப்படும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் உடைந்த தனது வீட்டின் கேட்டின் வீடியோவை பதிவிட்டு, படப்பிடிப்புக்கு செல்லும்போது கேட் திறக்காததால், அதனை உடைத்து தள்ளிவிட்டு வெளியேறினேன் என குறிப்பிட்டுள்ளார்.
கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை என பதிவிட்டுள்ள டுவைன், இந்த ஹைட்ராலிக் சிஸ்டம் மின்சாரம் இல்லை என்றாலும் வேலை செய்யும், ஆனால் இந்த முறை வேலை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்
தனக்காக நூற்றுக்கணக்கானோர் படப்பிடிப்பு தளத்தில் காத்துக்கொண்டிருந்ததால் என்னால் காத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால் கேட்டை உடைத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு அங்கு வந்த வெல்டிங் பணியாளர்கள் கேட்டை சரிசெய்யும் வீடியோவையும் ராக் பதிவிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு; தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில்
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை