[X] Close >

“தூய்மை பணியாளர்கள் மிகச் சிறப்பான பணி செய்தார்கள்” டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி

AB-de-villiers-sanitary-staff-did-a-great-job-RCB-VS-SRH-IPL-2020

இன்றைய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. 


Advertisement

image

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் பேட்டி கொடுத்த ஆர்.சி.பியின் ஏபி டிவில்லியர்ஸ் தூய்மை பணியாளர்கள் மிகச்சிறப்பான பணியை செய்துள்ளதாக பாராட்டினார். 


Advertisement

“இது ஒரு சிறப்பான தருணம். பெங்களூரு அணியின் சக வீரர்களோடு விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன். 

கொரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு களத்தில் பணியாற்றிய முன்கள வீரர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆர்.சி.பி அணி ஜெர்சியை வடிவமைத்துள்ளது. இந்த தொடர் முழுவதும் அதை அணிந்துக் கொண்டு விளையாடுவதில் எனக்கு மன நிறைவாக உள்ளது. அவர்களது அர்பணிப்புக்கு எங்களால் முடிந்த நன்றிக்கடன் இது. 

image


Advertisement

ஐபிஎல் தொடருக்காக சிறப்பாக தயாராகி உள்ளோம். வலைப்பயிற்சி மற்றும் பயிற்சி ஆட்டங்களிலும் துடிப்போடு எல்லோரும் விளையாடினோம். தற்போது அந்த உழைப்பை இந்த தொடரில் ஒரு அணியாக அப்ளை செய்து அப்ளாஸை அள்ள உள்ளோம்” என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ். 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close