ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாயில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையின்கீழ் பெங்களூரு அணியும், வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணியும் போட்டிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 6 ஆட்டங்களிலும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று களம் காணவுள்ள இரு அணிகளின் உத்தசே லெவன் எப்படி இருக்கும் ? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தசே அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்)
ஜானி பாரிஸ்டோ
மணீஷ் பாண்டே
விஜய் சங்கர்
விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்)
முகமது நபி
ரஷீத் கான்
சித்தார்த் கவுல்
புவனேஷ்வர் குமாக்
கலீல் அகமது
ஷபாஸ் நதீம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச அணி:
ஆரோன் பின்ச்
பார்திவ் படேல் (விக்கெட் கீப்பர்)
விராட் கோலி (கேப்டன்)
ஏபி டி வில்லியர்ஸ்
தேவ்தத் படிக்கல்
ஷிவம் துபே
கிறிஸ் மோரிஸ்
சாஹல்
நவ்தீப் சைனி
உமேஷ் யாதவ்
ஆடம் ஜாம்பா
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!