[X] Close >

டெல்லி இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்த ஷ்ரேயாஸ் - பண்ட் காம்போ : போட்டுத்தள்ளிய பஞ்சாப் பவுலர்கள்

IPL-2020-DC-VS-KXIP-Shreyas-AND-PANT-PARTNERSHIP-TRIED-TO-STURDY-DELHI-S-BATTING-INNINGS-BUT-Punjab-bowlers-FINALLY-GOT-THEM

கிரிக்கெட்டில் கூட்டணி அமைத்து எதிரணியின் வியூகங்களை தவிடுபொடியாக்குவது ஒரு கலை. 


Advertisement

அதை ஜாம்பவான் ஆட்டக்காரர்களால் மட்டுமே செய்யவும் முடியும். அப்படி ஒரு சம்பவத்தை பஞ்சாப் அணியுடனான லீக் ஆட்டத்தில் கூலாக செய்துள்ளனர் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்டும்.


Advertisement

நான்கு ஓவர்களில் 13 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்திருந்த டெல்லியின் பேட்டிங் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஷ்ரேயாஸ் - பண்ட் கூட்டணியினர்.

பஞ்சாப் பவுலர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியின் பலனாக 31 ரன்களில் ரவி பிஷோனியின் சுழலில் போல்டாகி வெளியேறினார் பண்ட். அடுத்த ஓவரிலேயே ஷமியின் வேகத்தில் கேட்ச் கொடுத்து 39 ரன்களுக்கு அவுட்டானார் ஷ்ரேயாஸ்.


Advertisement

17 ஓவர் முடிவில் 100 ரன்களோடு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது டெல்லி அணி.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close