டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ள துபாய் மைதானம் எப்படி இருக்கும்? ஒரு பார்வை.
கொரோனா அச்சுறுத்தலினால் இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடர் அனைத்தும் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்குள்ள அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் துபாய் மைதானத்தில் மட்டும் மொத்தமாக 24 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுவாக அமீரகத்தில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் ஸ்லோ பிட்ச்களாக இருக்க துபாய் பிட்ச் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.
பேட்டிங்கிற்கு சாதகமான துபாய் மைதானத்தில் முதலில் பேட் செய்கின்ற அணி 200 ரன்களுக்கு மேல் பலமுறை ஸ்கோர் செய்துள்ளன.
அதிகபட்சமாக இலங்கை அணியும், ஐயர்லாந்து அணியும் முதலில் பேட் செய்து டி20 போட்டிகளில் 211 ரன்களை குவித்துள்ளன.
அதனால் பவுலர்களுக்கு பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பிலிருந்து கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிக்கல் தான்.
முதலில் பேட் செய்கின்ற அணிகள் தான் பெரும்பாலும் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளன.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களை சேஸ் செய்துள்ளது.
சராசரியாக 35 டிகிரிக்கு மேல் துபாய் மைதானத்தில் வெப்பம் வீசும்.
அதனால் டெல்லி VS பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டியில் டாஸ் வெல்கின்ற அணி பேட்டிகை தான் தேர்வு செய்யும்.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!