'நல்ல தொடக்கம்..' சி.எஸ்.கே. அணிக்கு கனிமொழி வாழ்த்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ள சி.எஸ்.கே. அணிக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினை வீழ்த்தி, வெற்றிக்கனியுடன் தொடரை தொடங்கியுள்ளது. 

சி.எஸ்.கே. அணியின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கன்மொழி, 'நல்ல தொடக்கம்.. சீசன் முழுமைக்கும் சிஎஸ்கே நிரப்பட்டும்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement