துபாயில் ஐபிஎல் நடந்தாலும், அங்கும் சிஎஸ்கே கொடி பறக்கும்: ஹர்பஜன் சிங் ட்வீட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் மக்களோட ராஜாவா வாழுறோம் கண்டிப்பா ஐபிஎல்-யை ஆளுவோம், சென்னை சூப்பர் கிங்ஸ் கொடி பறக்கும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

image

ஹர்பஜன்சிங் வெளியிட்டுள்ள டிவீட்டில் “ரகிட ரகிட.ஊ ஐபிஎல் போட்டிய துபாய் ல நெடத்தினாலும் சந்தோசமா இருப்போம். சென்னை சூப்பர் கிங்ஸ் கொடி அங்கயும் பறக்க விசில் காத கிழிக்க உல்லாசமா இருப்போம் தமிழ் மக்களோட ராஜாவா வாழுறோம் கண்டிப்பா ஐபிஎல்-யை ஆளுவோம். சிங்க பாய்ச்சல்” என்று தெரிவித்துள்ளார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement