ஐபிஎல் 2020 : சென்னை VS மும்பை : மேட்ச் 1 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையும், மும்பையும் விளையாடி வருகின்றன.


Advertisement

image

இந்த போட்டியில் இரு அணியிலும் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் யார்? யார்?


Advertisement

image

மும்பையின் இந்தியன்ஸ்

டிகாக், ரோகித் ஷர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், பட்டின்சன், ராகுல் சஹார், போல்ட், பும்ரா. 


Advertisement

image

சென்னை சூப்பர் கிங்ஸ்

முரளி விஜய், வாட்சன், டுப்ளசிஸ், ம ராயுடு, கேதார் ஜாதவ், தோனி (கேப்டன்), ஜடேஜா, சாம் கர்ரண், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement