டாஸ் வென்றது சிஎஸ்கே : மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்றது.


Advertisement

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்ய உள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement