இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ள ரெய்னாவின் சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்ளூர் கிரிக்கெட் முதல் உலக கிரிக்கெட் வரை பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திர சிங் தோனி.


Advertisement

image

சிறந்த பினிஷர், டாப் கிளாஸ் விக்கெட் கீப்பர், கூல் கேப்டன் என அவரது தனித்துவமிக்க சாதனைகளோடு


Advertisement

இந்தியாவுக்காக டி20 உலக கோப்பை வென்றது, ஒருநாள் உலக கோப்பை வென்றது, சாம்பியன்ஸ் கோப்பை வென்றது என தோனியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

image

இதில் துபாயில் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் சீசனில் ஆடுவதன் மூலம் புதிய சாதனையை படைக்க உள்ளார் தோனி.


Advertisement

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக போட்டிகள் (193) ஆடிய வீரராக முதலிடத்தில் இருப்பவர் சென்னை அணியின் ரெய்னா. 

image

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து ரெய்னா விலகியிருப்பதால் அவருக்கு அடுத்தபடியாக அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ள தோனி (190) ரெய்னாவின் சாதனையை நான்கு போட்டிகளில் முறியடித்து அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியுடனான போட்டியில் தோனி இந்த சாதனையை படைக்க உள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement