அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

DMK-calls-for-all-party-meeting-to-discuss-agricultural-bill

விவசாய மசோதாக்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக.


Advertisement

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 விவசாய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement