[X] Close >

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது...!

Youth-arrested-for-sexually-harassing-16-year-old-girl

மதுராந்தகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


Advertisement

 

image


Advertisement


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருடைய 16 வயது மகளுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆயலூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் தருமன் (27) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


அதன் காரணமாக நேற்று சிறுமியின் தந்தை சந்திரசேகர் ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் பேரில் ஒரத்தி போலீசார் தருமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close