ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் சொந்தமான பேடிஎம் செயலி விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு, சூதாட்டத்திற்கு துணைபுரிவதாகக் கூறி கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோருக்கு எந்த பிரச்னையும் வராது எனவும், மேலும் வாடிக்கையாளருடைய பணம் பத்திரமாக இருக்கும் எனவும் பேடிஎம் நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது.
ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதால் ஏற்கெனவே பயன்படுத்துவோர் இந்த செயலியை அப்டேட் செய்யவோ, புதிதாக டவுன்லோட் செய்யவோ முடியாது.
பேடிஎம் ஃபார் பிஸினஸ், பேடிஎம் மனி, பேடிஎம் மால் போன்ற அதே நிறுவனத்தால் கையாளப்படுகிற மற்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது. தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள இந்த செயலி மீண்டும் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading More post
திரிணாமுல் புகார் எதிரொலி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை அகற்ற நடவடிக்கை
திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?