கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்க்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற்ற குவெஸ்ட் சர்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி இயந்திரம் அமைத்தல், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு, பொதுமக்களின் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை ஆட்சியர் வினக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!