நாடாளுமன்றத்தின் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை: கார்த்தி சிதம்பரம் எம்.பி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடாளுமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை. உங்கள் வாதம் எவ்வளவு நம்பத்தகுந்ததாக இருந்தாலும், மறுபக்கத்தைச் சேர்ந்த எவரும் உறுதியாக நம்பமாட்டார்கள் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இந்த நாடாளுமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை. உங்கள் வாதம் எவ்வளவு நம்பத்தகுந்ததாக இருந்தாலும், மறுபக்கத்தைச் சேர்ந்த எவரும் உறுதியாக நம்பமாட்டார்கள். கட்சி அடிப்படையில் வாக்களிப்பு என்பது கண்டிப்பாக உள்ளது. இந்த அரசாங்கத்திற்கு ஒரு பெரிய பெரும்பான்மை உள்ளது, எனவே அது முன்மொழியும் எந்த மசோதாவிலும் வெற்றிபெறும். அனைத்து உரைகளும் கேலரிக்காவும், மீடியாவுக்காகவும், சமூக வலைத்தளங்களுக்காகவும்தான்.” என்று தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement