என்ன கொடுமை சார் இது? நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிளீன் ஷேவ் முகத்துடன் தோன்றிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி!


Advertisement

வேலை இல்லாமல் 6 மாதங்களுக்குப் பிறகு ஹேர்கட் மற்றும் கிளீன் ஷேவ் முகத்துடன் தோன்றியுள்ளதாக தனது படத்தை வெளியிட்டு, பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் பிரேம்ஜி அமரன் .

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் பிரேம்ஜி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement