“கடினமான காலத்தில் கூடுதல் வலிமையை பெற வேண்டும்” - பிரமதர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

70வது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “மரியாதைக்குரிய அன்பு மோடி ஜி. உறுதியானவரான நீங்கள் இதுபோன்ற கடினமான காலத்தில் கூடுதல் வலிமை பெற வாழ்த்துகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது 70வது பிறந்த தினத்தை இன்று காண்கிறார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மரம் தங்கசாமியின் நினைவு நாள் - 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நட்டு விவசாயிகள் சாதனை

loading...

Advertisement

Advertisement

Advertisement