மணல் கொள்ளையில் கிடைத்த பணத்தில் திரைப்படம் எடுத்த மணல் கொள்ளையன் சிவமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஏரிப்பாளையத்தை சேர்ந்த சிவமணி கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார்.இதில் கிடைத்த பணத்தை கொண்டு சொந்த தயாரிப்பில் தானே நடித்து " திட்டமிட்டபடி" என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுத்து வந்தார். இந்நிலையில் மக்கள் போராட்டத்தை அடுத்து கடலூர் எஸ் பி விஜயகுமார் நேரடியாக தனிப்படை அமைத்து தேடியதில் தலைமறைவாக இருந்த சிவமணி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் வழக்குகள் உள்ளன. இதன் அடிப்படையில்,சிவமணி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!