தமிழகத்தைச் சேர்ந்த 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 4 அரசு பி.எட் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரியும் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுக்கோட்டை அரசு பி.எட் கல்லூரியில் 1+15 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 1+11 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் குமாரபாளையம் அரசி பி.எட் கல்லூரியில் 1+15 ஆசிரியர்களுக்கு பதிலாக 1+8 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
திருமயம் சாலை அரசு பி.எட் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் உட்பட சில ஆசிரியர்களும் என்.சி.டி.இ விதிமுறைப்படி நியமிக்கப்படாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Loading More post
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ