கேரளாவில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தண்ணீர் மத்தன் தினங்கள். இந்த படத்தின் பள்ளி சிறுமியாக அனஸ்வரா நடித்து இருப்பார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ், மலையாளம் என பல தரப்பு ரசிகர்கள் உண்டு. தனது இஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டீவாக இருக்கும் அனஸ்வரா சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தன்னுடைய இஸ்டா பக்கத்தில் சார்ட்ஸ் அணிந்தபடி புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டு இருந்தார். அதற்கு கமெண்ட் பதிவிட்ட பலர் கால் தெரிகிறது என்றும், இந்த வயதில் இப்படி புகைப்படம் ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் நான் என்ன செய்கிறேன் என்று கவலை பட வேண்டாம். என தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த விவகாரம் மலையாள சினிமா நடிகர்களிடையேவும் சென்றது. அனஸ்வராவுக்கு ஆதரவாக நடிகைகள் பலரும் கால் தெரியும்படி போட்டோ பதிவிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
நடிகைகள் பார்வதி, நஸ்ரியா, அஹானா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். ஆச்சரியம் பெண்களுக்கு கால் இருக்கிறது என்றும், ஆமாம் எங்களுக்கும் கால் இருக்கிறது என்றும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை