’’20 வயதுக்குக் கீழ் 10% பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 0.2% தான் இறப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடியது. ஆனால், தாக்கம் சற்றுக் குறைவாக இருப்பதால் இறப்பு விகிதமும் சற்றுக் குறைவாகவே உள்ளது. குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரிடையே இதுகுறித்து இன்னும் முறையான ஆராய்ச்சி தேவை’’ என டெட்ராஸ் அதனோம் ஜின்ஹுவா நியூஸ் ஏஜென்ஸிக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு வைரஸ் தாக்கம் பெரிதாக இல்லையென்றாலும், பல நாடுகளில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் நோய்த்தடுப்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பெற்றோர்கள் மற்றும் அரசாங்கம் மட்டுமல்ல, சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூரக் கல்வி வசதி அனைவருக்கும் கிடைப்பது அவசியம் என்கிறார் WHO இயக்குநர் டெட்ராஸ் அதனோம்.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!