பொதுமுடக்கக் காலத்தில் மாணவர்களிடம் வீட்டு வாடகைக் கேட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் டெல்லி போலீஸார்.
வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவதாக அச்சுறுத்திய வீட்டு உரிமையாளர்கள் மீது மாணவர்கள் பலர் புகார் கொடுத்துள்ளனர். குறிப்பாக வடமேற்கு டெல்லி பகுதியில் உள்ள முகர்ஜி காவல்நிலையத்திற்கு அடுத்தடுத்து வந்த தொடர் புகார்களின்பேரில் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதுவரை வந்துள்ள 9 வழக்குகளின்பேரில் வரம்பு மீறியதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அவர்கள்மீது வழக்குத் தொடரலாம் என அறிவித்துள்ளது. இந்திய தண்டனை குறியீட்டுப் பிரிவு 188கீழ், பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்திற்கு கீழ்படியாததால் இவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.200 அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வாடகை கேட்டு வற்புறுத்தக்கூடாது என காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
Loading More post
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
இந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்