திருச்சி: பிரபல நகைக்கடையில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை; ஸ்வப்னாவுடன் தொடர்பா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள 2 பிரபல நகைக்கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது.


Advertisement

கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள ஸ்வப்னாவுடன் தொடர்பு உள்ளதா என ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு நகைக் கடைகளில் சோதனை நடத்தி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement