[X] Close

திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் பெரைரா காலமானார் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்து திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் சி பெரைரா (67) இன்று காலமானார்.


Advertisement

நடிகர் விஜயின் புதிய கீதை திரைப்படத்தில் அறிமுகமான ப்ளோரென்ட் பெரைரா கயல், தொடரி, பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்திருந்தார்.

image


Advertisement

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ப்ளோரென்ட் பெரைரா இன்று காலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement