ஐபிஎல் தொடரில் முறியடிக்க விரும்பும் சாதனை எது ? : ஸ்ரேயாஸ் ஐயர் பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரில் தான் முறியடிக்க விரும்பும் சாதனை எது ? என டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி (சனிக்கிழமை அன்று) அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே 2வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் களம் காணுகின்றன.

image


Advertisement

இந்நிலையில் பேட்டியளித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம், தாங்கள் ஐபிஎல் போட்டியில் முறியடிக்க விரும்பும் சாதனை எது ? என்ற கேள்வி முன்வைகப்பட்டது. அதற்கு பதிலளித்தத ஸ்ரேயாஸ், “ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்” என்ற சாதனையை படைக்க விரும்புவதாக தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்றிருக்கும் 12 ஐபிஎல் தொடர்களிலும் கோப்பை வென்ற அணிகள் உட்பட எந்த அணியும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்ஸ் அடிப்பதில் கெயிலுக்கு டஃப் கொடுக்கு சிறுவன்..! அசத்தல் வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement