ஜியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 9ஏ’ வெளியாகியுள்ளது.
சீன நிறுவனமான ஜியோமி தங்கள் ரெட்மி மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த போன்களுக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் எந்த ஒரு போனை அந்நிறுவனம் வெளியிட்டாலும் விரைந்து அதை இந்திய சந்தையிலும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ரெட்மி 9ஏ’ என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் ஜியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்திய மதிப்பில் இந்த போனின் விலை ரூ.8,600 என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் அடிப்படையில் ரூ.6,799 மற்றும் ரூ.7,499 என கூடுதலாக இரண்டு ரகங்களில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைகளில் வெளியிடப்படும்போது விலையில் மாறுபாடு இருக்க வாய்ப்புள்ளது. கறுப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள் :
ரேம் : 2 ஜிபி அல்லது 3 ஜிபி அல்லது 4 ஜிபி
ஸ்டோரேஜ் : 32 ஜிபி அல்லது 128 ஜிபி
டிஸ்ப்ளே : 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி
கேமரா : 13 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா
பேட்டரி : 5,000 எம்.ஏ.ஹெச்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!