மதுரை திருமங்கலத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த அருண்குமார்((29). இவர் தனது செல்போன் மூலம் சிறுமிகள் ஆபாசபடத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின்னர், சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை காவலர் கவிதா இதுகுறித்து வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அருண்குமார் மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?