சட்டப் பேரவை கூட்டம் நாளை ஒத்தி வைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டப் பேரவை கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Advertisement

image

இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  தொடங்கியது. முதற்கட்டமாக கொரோனா தொற்றால் இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தொடரை சபாநாயகர் தனபால் நாளை ஒத்தி வைத்தார். 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement