நீட்-க்கு எதிரான வாசகத்துடன் மாஸ்க்: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்

Opposition-to-NEET-election-DMK-MPs-carrying-banners-and-protesting-in-Parliament

நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். 


Advertisement

image

இன்று காலை மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட பலர் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும், நீட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய மாஸ்கை அணிந்தும் போராட்டம் நடத்தினர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement