73.5 அடி  உயர கடல்அலையில் பயணித்து பிரேசில் பெண் கின்னஸ் சாதனை: பிரமிப்பூட்டும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

73.5 அடி  உயர கடல்அலையில் பயணித்து பிரேசிலை சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா தனது முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது மிகவும் வைரலாகிவருகிறது.


Advertisement

image

பிரேசிலின் சர்ஃபர் மாயா கபீரா 73.5 அடி உயர அலையில் சவாரி செய்ததன் மூலமாக "மிகப்பெரிய அலையில் பயணம் செய்த பெண் " என்ற தனது முந்தைய சாதனையையே அவர் முறியடித்தார். கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 40 வினாடிகளுக்கு ஓடக்கூடியது. இந்த வீடியோ காட்சிகள் மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிளிப்பைப் பார்த்து ஆச்சரியப்படத் தயாராகுங்கள்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement