பிரியாணி சமைப்பதில் உலகப் புகழ்பெற்ற இந்திய சமையற் கலைஞர் ஜாபர் பாய், மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதன்முறையாக டெல்லி தர்பார் ஹோட்டலை மும்பை நகரின் கிராண்ட் சாலையில் 1973ம் ஆண்டு தொடங்கிய ஜாபர் பாய், பிரியாணி சுவைக்காக பிரபலமாகப் பேசப்பட்டார். உணவுகள் பற்றி எழுதிவரும் குணால் விஜய்கர், " நான் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். அவருடைய மட்டன் பிரியாணியைப் போன்ற வேறு எங்கும் சாப்பிட்டதில்லை" என்கிறார்.
பின்னர் துபாய் நகரில் 1984ம் ஆண்டு டெல்லி தர்பார் ஹோட்டலைத் தொடங்கினார். இன்று அது தொடர் ஹோட்டல்களாக உருவாகி, மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மும்பை பிரியாணியின் மன்னராகப் புகழப்படும் ஜாபர் பாய் ஓய்வுக்குப் பிறகு மும்பையில் தங்கியிருந்தார்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி