மார்க் ஷீட் என்பது குடும்பத்திற்கு 'கெளரவ ஷீட்', மாணவருக்கு 'பிரஷர் ஷீட்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
“ஒரு மாணவரின் மதிப்பெண் தாள் என்பது குடும்பத்திற்கு ஒரு "கெளரவ தாள்" ஆகவும், மாணவர்களுக்கு "பிரஷர் தாள்" ஆகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ". இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேட்பதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்துதான் விசாரிக்கிறார்கள்" என்று கூறினார். அவர் புதிய கல்விகொள்கை 2020 இல் என்சிஇஆர்டி தொடர்பான கருத்தரங்கில் இன்று பேசினார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்