தண்ணீர் பீய்ச்சியடித்து ரஃபேல் போர் விமானங்களுக்கு வரவேற்பு 

INDIAN-AIR-FORCE-WelcomeS-RafaLE-WAR-flights-BY-splashing-water

இந்திய அரசு பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியாவுக்கு வந்திருந்தன.


Advertisement

இந்நிலையில் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படையில் முறைப்படி இன்று இணைந்தது ஐந்து ரஃபேல் விமானங்கள்.

அப்போது ரஃபேல் விமானங்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் இந்திய விமான படையின் சார்பில் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்கப்பட்டது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement