மும்பையில் கங்கனாவிற்கு சொந்தமான கட்டடம் இடிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு சொந்தமான கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சுஷாந்த் மரண வழக்கில், நடிகை கங்கனா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் மும்பை காவல்துறையை விமர்சனம் செய்த கங்கனாவிற்கும் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத்திற்கும் இடையே  வார்த்தை மோதல் நடந்தது. இதனையடுத்து இன்று மும்பை திரும்புவதாக கூறிய கங்கனாவிற்கு Y-ப்ளஸ் பாதுகாப்பு வழங்க அரசு முன்வந்தது. இந்நிலையில் மும்பையில் அவருக்குச் சொந்தமான கட்டடம், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement