திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் : ஸ்டாலின் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக  பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  


Advertisement

image

திமுக பொதுக்குழுக் கூட்டம் காணொலி வாயிலாக அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி .ஆர் பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் திமுக சட்ட ப்பிரிவு விதி 17 (3) ன் படி துணைப்பொதுச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் திமுகவின் துணை பொதுச் செயலாளரின் எண்ணிக்கை 3 லிருந்து 5 ஆக உயர்ந்தது. முன்னதாக சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அத்தியூர் செல்வராஜ் ஆகியோர் அப்பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement