மும்பையில் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அண்மையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மும்பையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவரது மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவருக்கு கீமோதெரபி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட கீமோதெரபி சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சிகிச்சை அடுத்தவாரம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் அவர் ஷம்ஷேரா படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அவர் அதன் பின்னர் மீண்டும் புற்றுநோய்க்கான சிகிச்சையை தொடர்வார் எனச் சொல்லப்படுகிறது.
Loading More post
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை