பழைய ஷூவை விட்டுவிட்டு விலையுயர்ந்த ஷூ, விஸ்கி பாட்டிலை கொள்ளையடித்த திருடன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையடித்த திருடன் தனது பழைய ஷூவை கழட்டவிட்டு, வீட்டு உரிமையாளரின் ஷூ மற்றும் விஸ்கி பாட்டிலை எடுத்துச் சென்றான்.


Advertisement

தெற்கு டெல்லியின் பஞ்சஷீல் பூங்கா பகுதியில் உள்ள குடியிருப்பில் நுழைந்த திருடன், அங்கிருந்து வீடு ஒன்றில் புகுந்தார். அந்த நபர் தனது பழைய ஷூவை கழட்டிவிட்டு, வீட்டிலிருந்த உரிமையாளரின் ஷூவை போட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்த விஸ்கி பாட்டிலையும் எடுத்துக்கொண்டார்.

அத்துடன் வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், தங்கம் சங்கிலி மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடனின் பழைய ஷூவை கைப்பற்றியுள்ள ஹாஸ் காஸ் போலீஸ், அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement

“பவுலிங்கில் நீங்கள் பும்ரா அளவிற்கு சிறப்பாகஇல்லை” ரசிகரின் கேள்விக்கு பிராட் ’நச்’ பதில்

loading...

Advertisement

Advertisement

Advertisement