திமுகவில் ஆ.ராசா, பொன்முடி ஆகியோருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காணொலியில் வாயிலாக நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை பொதுச் செயலாளர் பதவிக்கு 3 பேர் இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் அந்த பதவிகளுக்கு 5 பேரை நியமிக்கலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவின்றன.
துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர். கட்சியில் விதியில் திருத்தம் செய்து ஆ.ராசா, பொன்முடிக்கு ஆகியோருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
Loading More post
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?