ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!


Advertisement

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை  முதல்வர் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement