தீவிர வலைப்பயிற்சியில் டு பிளெசிஸ்! சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டு பிளெசிஸ் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை சி.எஸ்.கே. வெளியிட்டுள்ளது.


Advertisement

வரும் 19-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். டு பிளெசிஸ் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அணியுடன் ஃபாப் டூ பிளெசிஸ் இணைந்து இருப்பது கூடுதல் பலம் சேர்த்து உள்ளது. 

ஃபாப் டு பிளெசிஸ் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலிருந்தும் தென்னாப்பிரிக்கா கேப்டன் பதவியில் இருந்து விலகியபிறகு அவர் பங்கேற்கும் முதல் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement